பக்கங்கள்

பக்கங்கள்

14 ஏப்., 2020

சுவிஸ் கொரோனா  தோற்று எண்ணிக்கை  இறங்குமுகம் நம்பிக்கைக்கு  வழி   வகுக்குமா ?  கடந்த வெள்ளியும்  சனியும்  486 485 என்ற  நிலையில் இருந்த  தொற்றுக்கள்  எண்ணிக்கை  வீதம்  ஞாயிறன்று 305ஆகவும் நேற்று  திஙக்ளில் 153   ஆகவும்குறைந்து காணப்பட்ட்து  சுவிஸ் மக்களுக்கு  மகிழ்ச்சியினை  கொடுத்துள்ளது இருந்தாலும்  சீன  பன்னிரு  மீண்டும் ஒருமுறை  தொற்றுக்கள்  பெருக்குமா என்ற  கேள்வியும்  எழாமல் இல்லை