பக்கங்கள்

பக்கங்கள்

5 ஏப்., 2020

ஊரடங்கு தொடருமா? வெளியானது முடிவு

யாழ்ப்பாணம், கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று இன்று (05) சற்றுமுன் அரசாங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன் ஏனைய 19 மாவட்டங்களுக்கும் நாளை 6ம் திகதி காலை 6 மணி முதல் மதியம் வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டு இருக்கும் என்று அறிவித்துள்ளனர்