பக்கங்கள்

பக்கங்கள்

30 ஏப்., 2020

நேற்றைய பிரித்தானிய கொரோன இறப்புகள்எண்ணிக்கையை தவறாக வெளியிட் ட தமிழ் இணையங்கள்

 பிரித்தானியாவில் இதுவரை  வைத்தியசாலைகளில் கொரோனாவால்  மரணமானவர்களின்  கணக்கு
மட்டுமே  நாளாந்தம்  வெளியிடப்பட்டன  . ஆனால்  வீடுகளிலேயே  பலியானோரின்  எண்ணிக்கை  இந்த அவசரகால நிலையில்  துல்லியமாக கணிக்க முடியாமல்  போனது  .அந்த எண்ணிக்கை நேற்று  வெளியி  டப்பட்டது  அதனால்  நேற்றைய அக்கணக்கில் இறந்தோர்  எண்ணிக்கை  4415  என  அறிவிக்கப்பட்டதால்  பல தமிழ் இணையங்கள்  முந்தி அடித்துக்கொண்டு  நேற்று மட்டுமே 4415 என   செய்தி போட்டுள்ளன  பிரித்தானியாவில்  நேற்று  மட்டும் 765 பேர் தான் பலியானார்கள் என்பதே உண்மை