பக்கங்கள்

பக்கங்கள்

8 ஏப்., 2020

பிரேசிலின் முன்னாள்  உதைபந்தாடடவீரர்   ரோனால்டிங்கோ கள்ளக்கடவுசீட்டு பாவித்த குற்றத்துக்காக பராகுவே தலைநகர்  அசுஞ்சுசியானில் கடந்த ஒருமாதமாக சிறையில் இருந்து வந்தார் இப்போது வீடுக்கவளுக்கு மாற்றப்பட்டுள்ளார்