பக்கங்கள்

பக்கங்கள்

27 மே, 2020

ஆறுமுகம் தொண்டமான் உடலுக்கு சம்பந்தன் அஞ்சலி

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடலுக்கு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அஞ்சலி செலுத்தினார்.


இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த தொண்டமானின் பூதவுடல் தற்போது கொழும்பு – பத்தரமுல்லையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மதியம் அங்கு சென்ற சம்பந்தன் தனது அஞ்சலியை செலுத்தினார்.