பக்கங்கள்

பக்கங்கள்

4 மே, 2020

www.pungudutivuswiss.com
COVID-19: சிங்கப்பூரில் மேலும் 573 பேருக்குக் கிருமித்தொற்று; 5 பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்
சிங்கப்பூரில் இன்று நண்பகல் நிலவரப்படி புதிதாக 573 பேருக்குக் COVID1-9 கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.-

அவர்களையும் சேர்த்து இங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,778 ஆனது.


புதிதாகப் பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலோர்
தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள்; ஐவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்.

சுகாதார அமைச்சு அந்தத் தகவல்களை வெளியிட்டது.

பாதிக்கப்பட்டோர் குறித்த மேல்விவரங்களை அமைச்சு இன்றிரவு வெளியிடும்.