பக்கங்கள்

பக்கங்கள்

13 ஜூன், 2020

உணவகத்தில் ஆதரவற்றோருக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்படும்!!

வெள்ளி ஜூன் 12, 2020

கிளிநொச்சியில் கடை  முதலாளியொருவரின் செயல் அங்குள்ள அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

கிளிநொச்சியில் இயங்கிவரும் COOL CAFE என்ற உணவகத்தில் ஆதரவற்றோருக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்படும் என்ற விளம்பர பதாதை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றது.இந்த நிலையில் குறித்த கடை உரிமையாளரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.www.pungudutivuswiss.com