பக்கங்கள்

பக்கங்கள்

17 ஜூன், 2020

தான் போக வழியை காணோம் மூஞ்சூறு விளக்குமாறோடு போன கதையில் ஸ்ரீதரன்

புலி புலி என்று வயிறு வளர்த்த இல்லை அரசியல் இல்லை இல்லை வாக்கு வாங்கி வளர்த்த ஸ்ரீதரன் நிரந்தர புலி எதிர்ப்பாளர் சுமாவுக்கு உச்சி குளோர வைக்க தந்தது பரம்பரை மண் என்று நெடுந்தீவுக்கு அழைத்து சென்று

வால்
பிடித்த படலம் இன்று ஜோராக நிறையவேறியது முதன்முதலில் எம் பி யாகி எங்கும் எதிலும் புலி புலி என்று மூச்சு வாங்க பேசி வாக்கு வாங்கி வளர்த்தவர் ஸ்ரீதரன் பாராளுமன்றில் வீராவேசமாக நான் பேசுறேன் புலி பற்றி நீ உன் லங்காஸ்ரீயில் போடு என்று தம்பிக்கு படமும் செய்தியும் தானாகவே எடுத்தனுப்பி அரசியலில் ஓங்கிய ஸ்ரீதரன் இன்று கடைசி பதவி மேலிடம் என்ற எண்ணத்தில் சுமியை பிடித்தால் தான் எல்லாம் நடக்கும் என்று நன்றாக வாழ் பிடிக்க தொடக்கி விடடார் இது நடக்கப்போகிறது என்று சுமியின் சிங்கள ஊடக பேட்டி தகராறில் மூச்சு விடாமல் ஒழிந்திருந்த போதே விமர்சகர்கள் கருது வெளியிடடபடியே நடக்கிறது சுமி வெற்றி கண்டால் சிறியர் பாடு வேடடை தான் .சம்பந்தர் ஐயாவுக்கு வயசாகிட்டு இனி சுமியை பிடித்தால் எல்லாம் நடக்கும் நல்ல தூர நோக்கு திடடம் சிரியரா கொக்கா இன்று நெடுந்தீவுக்கு ஆப்பிரஹாம் சுமந்திரனை அழைத்துச் சென்று தேர்தல் பிரச்சாரம் நடாத்துகின்றார் சிவஞானம் சிறீதரன் .
கடந்த பத்து ஆண்டுகளில் தனது நாடாளுமன்ற நிதி , விசேட ஒதுக்கீடுகளில் ஒரு சதமேனும் ஒதுக்கீடு செய்யாதவரே ஆப்பிரகாம் சுமந்திரன் .

தனது வாழ்நாளில் ஒரே முறை போன வருடம் நெடுந்தீவுக்கு வந்திருந்தார் சுமந்திரன் . அதுவும் தன் மதம் சார்ந்த தேவாலயம் ஒன்றினை திறந்து வைப்பதற்காக மாத்திரமே www.pungudutivuswiss.com