பக்கங்கள்

பக்கங்கள்

23 செப்., 2020

புத்தாண்டு உள்ளிட்ட குளிர்கால விழாக்கள் அனைத்தும் ரத்தாகும்! - ரொறன்டோ மேயர் அறிவிப்பு

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் நாதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உள்ளிட்ட குளிர்கால கொண்டாட்ட நிகழ்வுகள் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம் என ரொறன்டோ மேயர் ஜான் டோரி தெரிவித்துள்ளார்.