பக்கங்கள்

பக்கங்கள்

27 அக்., 2020

2019 உயர்தரப் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியாகின

Jaffna Editor2019 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு தோற்றிய மாணவர்களில் 41,500 பேர் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.


மருத்துவபீடம், பொறியியல் பீடம் உள்ளிட்ட சில துறைகளுக்கு இம்முறை அதிக மாணவர்களை இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களுக்கு அமைய நடத்தப்பட்டது.

முடிவுகளை அறிய

www.admission.ugc.ac.lk

www.ugc.ac.lk

2. Call 1919 (Government Information Centre)

3. SMS to 1919

Format: ugc Index Number -> send to 1919

Example: ugc 2223322 ->send to 1919

4. Call UGC –0112695301 , 0112695302 , 0112692357 , 0112675854