பக்கங்கள்

பக்கங்கள்

22 அக்., 2020

கிழக்கு தமிழ் தியாக செம்மல்கள் உயிர் கொடுத்து காப்பாற்றிய 20 வது திருத்தச்சட் டம் கேவலமான அரசியல் விபச்சாரிகள்


நிறைவேறியது ’20’ ஆவது திருத்தம்! ஆதரவு 156; எதிர்ப்பு 65!
225 நா. உறுப்பினர்கள் கொண்ட அவையில் மூன்றில் இரண்டு பங்கினரான 150 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் தீர்மானத்தை நிறைவேற்ற முடியும்.
இந்தச் சூழ்நிலையில் அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தம் 91 மேலதிக வாக்குகளால் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக கீழ்க்கண்ட எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்டு பேர் வாக்களித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நசீர் அஹமட்
பைசல் ஹாசிம்
எச்எம்எம் ஹாரீஸ்
எம் எஸ் தௌபீக்
முஸ்லீம் தேசிய கூட்டணியின் ஏஏஎஸ்எம் ரஹீம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இசாக் ரஹ்மான்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரவிந்தகுமார் ஆகியோர் 20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.