பக்கங்கள்

பக்கங்கள்

19 அக்., 2020

ரிஷாத்துக்கு எதிர்வரும் 27 வரை விளக்கமறியல்தி

colombo Editor
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல் ரிஷாத்துக்கு உதவிய குற்றச்சாட்டில் கைதான மருத்துவர் உட்பட ஏழு பேருக்கும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.