யாழ்ப்பாணம் நகரில் உள்ள நான்கு அழகு சாதனப் பொருள்கள் விற்பனை நிலையங்கள் இன்று காலை மாநகர சுகாதார அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளன. தொற்றாளர்கள் நடமாடிய
காரணத்தினாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல வர்த்தக நிலையங்கள் தொடர்பாக பொலிசாரும் சுகாதாரத் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். |