பக்கங்கள்

பக்கங்கள்

30 அக்., 2020

தீவகத்தில் கடல் பெருக்கெடுத்து உள்வாங்கியது?

Jaffna Editor
இலங்கையின் வடபுலத்தில் கடல் பெருக்கெடுப்பு தொடர்கின்றது.யாழ்.நகரையண்டிய காக்கைதீவு மற்றும் கிளிநொச்சியின் பூநகரி பகுதிகளில் கடல்பெருக்கெடுத்து கடந்த சில தினங்களாக கடல்நீர் மக்கள் குடியிருப்பினுள் புகுந்துவருகின்றது.

இந்நிலையில் தீவகத்தின் பல பகுதிகளில் கடல் பெருக்கு இன்று ஏற்பட்டுள்ளது.



முன்னதாக பெருக்கெடுத்த கடல் பின்னராக சுமார் 50 முதல் 70 மீற்றர் வiர் உள்வாங்கியது.

ஊர்காவற்றுறை தம்பாட்டி நாரந்தனை வடக்கு பகுதிகளில் குடிமனை மற்றும் விவசாய நிலங்களும் இதனால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.