பக்கங்கள்

பக்கங்கள்

30 அக்., 2020

போலியோகொட போய்வந்த சிறிலங்கா காவல் நிலைய அதிகாரி திடீர்மரணம்

Jaffna Editor
சிறிலங்கா பியகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திடீரென உயிரிழந்துள்ளார்.
பேலியகொடவில் இன்று பகல் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு மீண்டும் பொலிஸ் நிலையம் திரும்பியபோது திடீரென நோய்வாய்ப் பட்டுள்ளார்.

​21 நாளேயான பச்சிளம் குழந்தைக்கும் கொரொனா

தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.