பக்கங்கள்

பக்கங்கள்

29 நவ., 2020

ஒன்ராறியோவில் கொரோனா புதிய உச்சம்! - நேற்று 1,822

www.pungudutivuswiss.com
ஒன்ராறியோவில் நேற்று 1,822 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் 29 தொற்றாளர்கள் நேற்று மரணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக ரொறன்ரோவில் 556 பேருக்கு தொற்ற உறுதி செய்யப்பட்டுள்ளது.