பக்கங்கள்

பக்கங்கள்

16 நவ., 2020

வீதியெங்கும் உடலம்: இரண்டாவது நபரும் கைது?

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீதியில் விழுந்து உயிரிழந்துள்ளார்கள் என சமூக வலைத்தளத்தில்

போலியான பிரசாரத்தை

முன்னெடுத்த மற்றுமொரு நபர், கண்டி ஹந்தான பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட 28 வயதுடைய சந்தேக நபர் கண்டி நீதவான் நீதிமன்றில் இன்று (16) முன்னிலைப்படுத்தப்படவுள்ளாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதுவரை இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்