பக்கங்கள்

பக்கங்கள்

26 நவ., 2020

கால்பந்து ஜாம்பவான் மாரடோனா மாரடைப்பால் காலமானார்!

www.pungudutivuswiss.com
கால்பந்து ஜாம்பவான்  மாரடோனா ( வயது 60)  மாரடைப்பால் காலமானார். அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த மாரடோனா கால்பந்து ரசிகர்களின் ஆதர்சன நாயகனாக திகழ்ந்தவர் ஆவார்.

அர்ஜெண்டினா அணி 1960-ஆம் ஆண்டு கால்பந்து கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக திகழந்தவர் மாரடோனா ஆவார்.