பக்கங்கள்

பக்கங்கள்

5 நவ., 2020

வல்வெட்டித்துறை நகர சபையில் குழப்பம்!- தவிசாளருக்கு கொலை அச்சுறுத்தல்

Jaffna Editor
வல்வெட்டித்துறை நகர சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கும் அமர்வு இன்று இடம்பெற்ற போது, குழப்ப நிலை ஏற்பட்டது.

வல்வெட்டித்துறை நகர சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கும் அமர்வு இன்று இடம்பெற்ற போது, குழப்ப நிலை ஏற்பட்டது.

உறுப்பினர்கள் குழப்பம் விளைவித்ததால் அமர்வை கொண்டு நடத்த முடியவில்லை என்றும், உறுப்பினர்களால் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் நகர சபை தவிசாளர் கருணானந்தராசா குற்றம்சாட்டியுள்ளார். அடுத்த அமர்வு பொலிஸ் பாதுகாப்புடன் இடம்பெறும் என்றும் கூறி, அவர் சபை அமர்வை ஒத்திவைத்துள்ளார்