பக்கங்கள்

பக்கங்கள்

15 டிச., 2020

கதிரிப்பாயில் மரணச்சடங்கில் பங்கேற்ற 38 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!

www.pungudutivuswiss.com
அச்சுவேலி, கதிரிப்பாய் பகுதியில் 38 குடும்பங்கள் நேற்று தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த, மருதனார்மடம் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் பெண் கதிரிப்பாய், வாகையடி பகுதியில் மரண வீட்டுக்கு சென்றமை கண்டறியப்பட்டது. இதனையடுத்து சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய 38 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன