பக்கங்கள்

பக்கங்கள்

23 டிச., 2020

பிரான்சில் நேற்று மட்டும் 487 பேர் பலி

www.pungudutivuswiss.com
பிரான்சில் கொரோனா தொற்றின் காரணமாக நேற்று செவ்வாய்கிழமை மட்டும் 487 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் புதிதாக 11,795 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தது.

கொரோனா தொற்று ஏற்பட்ட காலம் தொட்டு இன்றுவரை யேர்மனியில் இதுவரை 61,702 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 2,490,946 பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது