பக்கங்கள்

பக்கங்கள்

28 டிச., 2020

தீயாகப் பரவும் உருமாறிய கொரோனா: பிரிட்டனின் மேலும் பல மில்லியன் மக்கள் டயர் 4 லாக் டவுனில் !

www.pungudutivuswiss.com
ஸ்பெயின் நாட்டில் இருந்து சில வாரங்களுக்கு முன்னர் லண்டன் வந்த 4 பேரில் காணப்பட்ட ஒரு வகை உருமாறிய கொரோனா வைரஸ். லண்டனில் தீயாக பரவி வருகிறது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து லண்டனை சுற்றியுள்ள ஏனைய பல நகரங்களையும் நாளை முதல் டயர் 4 என்று அழைக்கப்படும் இறுக்கமான லாக் டவுனில் கொண்டுவர அரசு முடிவெடுத்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது.

இதனை அடுத்து பல நகரங்கள் டயர் 4 என்ற இறுக்கமான லாக் டவுனுக்கு தள்ளப்படுகிறது. 70% விகிதம் வேகமாக பரவும் இந்த கொரோனா. தொற்றுவதில் தான் அதிக நாட்டம் உள்ளதே தவிர. வீரியத்தில் குறைந்ததாக இருக்கிறது என்ற ஒரு செய்தி மட்டும் தான் சற்று ஆறுதல் தரும் செய்தியாக உள்ளது