பக்கங்கள்

பக்கங்கள்

25 டிச., 2020

ஜேர்மனியில் 900 பேர் சாவு: பிரான்ஸ் சுவிஸ் எல்லைகளை மூட ஜேர்மனி முடிவு செய்துள்ளது ?

www.pungudutivuswiss.com

கடந்த 24 மணி நேரத்தில் ஜேர்மனியில் 900 பேர் கொரோனாவல் இறந்துள்ளார்கள். இதனை அடுத்து வெயில் ஏம், என்று அழைக்கப்படும் நகர் ஊடாக சுவிஸ்

மற்றும் பிரான்ஸ் செல்லும் கடவையை மூட ஜேர்மன் அரசு முடிவு எடுத்திருப்பதாக அறியப்படுகிறது. எல்லை தாண்டி பொருள் கொள்வனவு செய்யவும் ஜேர்மனி முற்றாக தடை விதித்துள்ளது என்று மேலும் அறியப்படுகிறது.