இன்று காலை Bella புயல் பரிசை மிக மோசமாக தாக்கியது.
புயல் காரணமாக காலை முதல் ஈஃபிள் கோபுரம் மூடப்பட்டுள்ளமை வாசகர்கள் அறிந்ததே. ஈஃபிள் கோபுரம் தவிர மேலும் பல பூங்காக்களும் பரிசில் மூடப்பட்டிருந்தன.
இவ்வருடத்தின் பெப்ரவரி மாதத்தில் வீசிய Ciara புயல் வீசியிருந்தது. இதன்போது ஈஃபிள் கோபுரத்தின் உச்சியில் மணிக்கு 152 கி.மீ வேக புயல் பதிவாகியிருந்தது.