பக்கங்கள்

பக்கங்கள்

26 டிச., 2020

அனலைதீவில் ஆயுதமுனைக் கொள்ளை! - மூவர் கைது.

www.pungudutivuswiss.com
அனலைதீவில் பெண் தலைமைத்துவக் குடும்பம் வசிக்கும் வீடு ஒன்றுக்குள் நுழைந்த மூவர் அடங்கிய திருட்டுக் கும்பல் ஆயுத முனையில் தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரின் துணையுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருட்டு நடவடிக்கையின் சூத்திரதாரி அனலைதீவைச் சேர்ந்தவர் என்றும் ஏனைய இருவரும் வேலணை உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது