பக்கங்கள்

பக்கங்கள்

15 டிச., 2020

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் கைது

www.pungudutivuswiss.com
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிண்ணியாவில் உள்ள அவரது வீட்டில் வைத்துக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப் பட்டுள்ள தாக காவல் துறை  ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரி வித்துள்ளார்.

கடந்த 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் லங்கா சதொஷவிற்கு சொந்தமான வாகனங் களை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர்  தெரிவித்தனர்.