பக்கங்கள்

பக்கங்கள்

25 டிச., 2020

அனைவரும் பருத்தித்துறை மற்றும் புன்னாலைக்கட்டுவன் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்-பொற்பதி வீதியில் முற்றுகையிடப்பட்ட பாலியல் தொழில் நிலையம்

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம்- கொக்குவில் பொற்பதி வீதியில் இன்று பாலியல் தொழில் நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டு அங்கிருந்த இரு பெண்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

யாழ்ப்பாணம்- கொக்குவில் பொற்பதி வீதியில் இன்று பாலியல் தொழில் நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டு அங்கிருந்த இரு பெண்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிகவும் சூட்சுமமான முறையில் நடத்திச் செல்லப்பட்ட இந்த விபசார விடுதியில் இரண்டு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் அவர்கள் பயன்படுத்தும் வாகனம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அனைவரும் பருத்தித்துறை மற்றும் புன்னாலைக்கட்டுவன் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில்சனிக்கிழமை ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொள்வார்கள் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்