பக்கங்கள்

பக்கங்கள்

16 டிச., 2020

பற்றி எரியும் உச்ச நீதிமன்றம்! திண்டாடும் இலங்கை

www.pungudutivuswiss.com
தீப்பற்றி எரியும் உயர் நீதிமன்ற கட்டட வளாகத்தில் ஏற்பட்டுள்ள தீயை
கட்டுப்படுத்த முடியாது இலங்கை அரசு திண்டாடிவருகின்றதுஇதனிடையே 09 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் அனுப்பபட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு அறிவித்துள்ளது.

இதனிடையே தீ உள்வீட்டு சதியாவென கேள்விகள் முளைத்துள்ளன.