பக்கங்கள்

பக்கங்கள்

7 டிச., 2020

புலிகளை கொன்ற உம்மை, ஒரு மிருகத்தை போன்று இழுத்து போனார்கள். மறந்து விட்டீரா. சரத் பொன்சேகாவிடம் மனோகணேசன் .

www.pungudutivuswiss.com
கொரா கொராவென உம்மை கோத்தா இழுத்து சென்றதைமறந்துவிட்டீராவென சரத் பொன்சேகாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார் மனோகணேசன் .

உலகிலேயே தலை சிறந்த இராணுவ தளபதி என்று சொன்ன வாயாலேயே உம்மை கைது செய்து இழுத்து வர சொன்னார்கள். அக்காலத்தில் "புலி" என குற்றம் சாட்டப்பட்ட என் கண் முன்னாலேயே, புலிகளை கொன்ற உம்மை, ஒரு மிருகத்தை போன்று இழுத்து போனார்கள். மறந்து விட்டதா? நான் அரசியலில் பொடியன் இல்லை. நீண்ட வரலாறு எனக்கு உள்ளது. மறந்து விட்டதா? சூறாவளி தமிழ் பிரதேசத்தில் வீசியிருக்க வேண்டும் என்று கூறும் உம்மீது தமிழ் மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் என்று கோபமாக இருக்கிறார்கள். தெரியுமா?