பக்கங்கள்

பக்கங்கள்

21 டிச., 2020

ஒன்ராறியோ முழுவதும் “லொக்டவுண்”!

www.pungudutivuswiss.com
ஒன்ராறியோ மாகாணம் முழுவதிலும் கிறிஸ்மஸ் தினத்துக்கு முதல் நாள் தொடக்கம், முழுமையான லொக்டவுண் அறிவிக்கப்படவுள்ளதாக முன்னணி கனடிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வரும் 24ஆம் திகதி அதிகாலை 12.01 மணி இந்த லொக்டவுண் ஆரம்பமாகும் என்றும், இது குறைந்தபட்சம் 14 நாட்களும், அதிகபட்சம் 28 நாட்களும் நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு பாடசாலைகளுக்கான குளிர்கால விடுமுறை மேலும் நீடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


ஒன்ராறியோ மாகாணம் முழுவதிலும் கிறிஸ்மஸ் தினத்துக்கு முதல் நாள் தொடக்கம், முழுமையான லொக்டவுண் அறிவிக்கப்படவுள்ளதாக முன்னணி கனடிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வரும் 24ஆம் திகதி அதிகாலை 12.01 மணி இந்த லொக்டவுண் ஆரம்பமாகும் என்றும், இது குறைந்தபட்சம் 14 நாட்களும், அதிகபட்சம் 28 நாட்களும் நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு பாடசாலைகளுக்கான குளிர்கால விடுமுறை மேலும் நீடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது