பக்கங்கள்

பக்கங்கள்

5 டிச., 2020

LPL இல் சரித்திரம் படைத்தார் வியாஸ்காந்த்

www.pungudutivuswiss.com
ஹம்பாந்தோட்டையில் வெள்ளிக்கிழமை (04) நடைபெற்ற எல்பிஎல் போட்டியின் 11ஆவது லீக் ஆட்டத்தில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் கொழும்பு கிங்ஸ் அணி தோற்கடித்தது. இந்தப் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 19 வயது இளம் வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்காக அறிமுகத்தைப் பெற்றுக் கொண்டார்