WelcomeWelcome ஒன்ராறியோவில் நேற்று புதிதாக 1873 பேருக்கு கொரோனா!
www.pungudutivuswiss.com
ஒன்ராறியோவில் நேற்று புதிதாக 1873 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக கண்டறியப்பட்ட தொற்றாளர்களில் 522 பேர் ரொறன்ரோவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை 24 மணிநெரத்தில் கொரோனாவினால் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.