பக்கங்கள்

பக்கங்கள்

3 டிச., 2020

www.pungudutivuswiss.com  புங்குடுதீவு    வெள்ளத்தில் மிதக்கிறது 
கடும்  மழையினால் புங்குடுதீவின்  பெரும்  பகுதி வெள்ளமயம்   மடத்துவெளி வல்லான் ஊரதீவு  கேரதீவு இருபிட்டி  குறிசுக்காடு  இரட்டைசந்தி  முதல்  மகா வித்தியலயம்  வரையிலான குறுக்கு  வீதி பகுதி என எங்கும்  வெள்ளம்