பக்கங்கள்

பக்கங்கள்

3 டிச., 2020

www.pungudutivuswiss.com  
புங்குடுதீவில்  கடல் நீர்   ஊருக்குள்  எல்லை   தாண்டி எட்டி  பார்க்கிறது  கடும் மலை   எங்கு பார்த்தாலும்  வெள்ளம்  கடும் காற்று  வீசி கொண்டே இருக்கிறது  கடும் குளிர்  விடாது மழை  பெய்து கொண்டே இருக்கிறது 
 தீவகமெங்கும்  கடும் மழை   காற்று  கடல் கொந்தளிப்பு    கடல்  கரையை கடந்து   வந்துள்ளது மரங்கள்    வீழ்கின்றன    மின்சாரம்  துண்டிப்பு புங்குடுதீவில்  கடல் நீர்   ஊருக்குள்  எல்லை   தாண்டி எட்டி  பார்க்கிறது  கடும் மழை    எங்கு பார்த்தாலும்  வெள்ளம்  கடும் காற்று  வீசி கொண்டே இருக்கிறது  கடும் குளிர்  விடாது மழை  பெய்து கொண்டே இருக்கிறது கால்நடைகள்  திண்டாட் டம்   நெல்  வயல்கள்  வெள்ளத்தினால் நிரம்பி உள்ளன