பக்கங்கள்

பக்கங்கள்

5 ஜன., 2020

ஈரப்பெரியகுளத்தில் தொடங்கியது சோதனை


வவுனியா - ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக பொலிஸார் வீதித் தடையை ஏற்படுத்தி, சோதனை நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே, இந்தச் சோதனை
யாழ்ப்பாணம்-தமிழரசுக் கட்சி7, புளொட் 2, ரெலோ 1 சுமுகமாக முடிந்த கூட்டமைப்பின் ஆசனப் பங்கீடு

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான ஆசனப் பங்கீடு சுமுகமாக நிறைவுக்கு வந்துள்ளதாகவும், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கூடுதலான ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கூறினார்.
சிறப்புமிகு கிட்டு  ஞாபகார்த்தகிண்ணத்தை  வென்ற  லீஸ்  யங்ஸ்டார்
சுவிஸில் இந்த வருடத்தில்  முதலாவதும்  மதிப்பும்  பெருமையும்  மிக்கதாக  கிட்  ஞாபகார்த்த  கிண்ணத்தை  லீஸ்  யங்ஸ்டார்  கிண்ணத்தை  வென்றுள்ளது  .யங்ஸ்டார்  ஆடிய 7  போட்டிகளில்  24  கோல்களை   அடித்து  5  கோல்களை   மட்டுமே  வாங்கி  சிறப்பாக ஆடி  அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று  கிண்ணத்தை கைப்பற்றியது
Final youngstar .Tamilyouth 3-1
1/2 Final Youngstar -Swissboys Red 1-0
1/4 Final Youngstar - Ilamsiruthaikal 2-1
Gr .B
Youngstar - Littlestar 5-1
Youngstar - Thaiman A 4-0
Youngstar - Auwissboy 4-0
Youngstar - Youngroyal 5-0

ரஞ்சன் ராமநாயக்க கைது!


ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க காவல் துறை   கைதுசெய்யப்பட்டுள்ளார்.