பக்கங்கள்

பக்கங்கள்

5 ஜன., 2021

வவுனியா – பட்டானிச்சூரில் 4000 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

www.pungudutivuswiss.com
வவுனியா – பட்டாணிச்சூரில் வசித்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையை தொடர்ந்து குறித்த பகுதிகள் தற்காலிகமாக முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அங்கு 938 குடும்பங்களை சேர்ந்த 4,078 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இதேவேளை குறித்த பகுதிகளில் பல்வேறுபட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் தொற்றாளர்களுடன் தொடர்புகளை மேற்கொண்ட நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.