பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜன., 2021

கியூபெக்கில் இரவு நேர ஊரடங்குச் சட்டம்

www.pungudutivuswiss.com
கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து, கியூபெக்கில் இரவு நேர ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை தொடக்கம், நான்கு வாரங்களுக்கு இந்த ஊரடங்கு அமுலில் இருக்கும். இரவு 8 மணிதொடக்கம், அதிகாலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.