பக்கங்கள்

பக்கங்கள்

3 ஜன., 2021

ஒன்ராறியோவில் நேற்று உச்சத்தை எட்டிய தொற்று

www.pungudutivuswiss.com
ஒன்ராறியோவில் கடந்த இரண்டு நாட்களில் 5800 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். என்றும், 95 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்ராறியோவில் கடந்த இரண்டு நாட்களில் 5800 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். என்றும், 95 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு தினத்தன்று 2476 தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட நிலையில், நேற்று 3,363 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று கண்டறியப்பட்ட தொகையே இதுவரை கண்டறியப்பட்ட அதிகபட்ச தொற்றாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு நாட்களிலும், 95 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் இவர்களில் 37 பேர் நீண்ட கால பராமரிப்பு நிலையங்களில் இருந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.