பக்கங்கள்

பக்கங்கள்

4 ஜன., 2021

கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடத் தயார்

www.pungudutivuswiss.com
வரவிருக்கும் மாகாண சபை தேர்தல்களை தமிழ்க் கட்சிகளுடன் இணைந்தே எதிர்கொள்ளப் போவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனும் இணைய தயாராக இருப்பதாகவும் அவர் இன்று கிளிநொச்சியில், நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

வரவிருக்கும் மாகாண சபை தேர்தல்களை தமிழ்க் கட்சிகளுடன் இணைந்தே எதிர்கொள்ளப் போவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனும் இணைய தயாராக இருப்பதாகவும் அவர் இன்று கிளிநொச்சியில், நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்