பக்கங்கள்

பக்கங்கள்

28 பிப்., 2021

51 கைதிகள்,யாழ் போதனா சாலையில்!

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் சிறையில் 51 கைதிகள், யாழ் போதனா சாலையில் தாதி உட்பட நால்வர், சங்கானையில் இருவர், சண்டிலிபாயில் ஒருவர், கொடிகாமத்தில் ஒருவர், ஏனை மாவட்டங்களில் மூவர் என வடக்கில் 62 பேருக்கு தொற்று.