பக்கங்கள்

பக்கங்கள்

23 பிப்., 2021

ஐ.நா முன்றலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அறவழிப்போராட்டமும், உணவுத்தவிர்ப்பு போராட்டமும்

www.pungudutivuswiss.com

22.02.2021 , தமிழின அழிப்பிற்கு அனை

த்துலக சுயாதீன விசாரணை, தமிழீழமே எமது நிரந்தர தீர்வு என்பதனை வலியுறுத்தி ஐ.நா முன்றலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 15ம் நாள் அறவழிப்போராட்டமும், உணவுத்தவிர்ப்பு போராட்டமும்.