பக்கங்கள்

பக்கங்கள்

16 மார்., 2021

கொரோனாவுக்கு யாழ்ப்பாணத்தில் மற்றொருவர் பலி

www.pungudutivuswiss.com
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 532 ஆக அதிகரித்துள்ளது. இறுதியாக 5 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 86 வயதான பெண்ணொருவரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 532 ஆக அதிகரித்துள்ளது. இறுதியாக 5 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 86 வயதான பெண்ணொருவரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது