பக்கங்கள்

பக்கங்கள்

9 மார்., 2021

இரண்டு மாதங்களுக்குப் பின் லொக்டவுணில் இருந்து மீண்ட ரொறன்ரோ, பீல் பகுதிகள்

www.pungudutivuswiss.com
இரண்டு மாதங்களாக அமுலில் இருந்த கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகள் தளர்த்தப்பட்டு, வீடுகளின் தங்கியிருக்கும் கட்டளை ரொறன்ரோ, பீல், நோர்த் பே பகுதிகளில் இன்றுடன் நீக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ரொறன்ரோ, பீல் பகுதிகள் சாம்பல் வண்ண வலயத்துக்குள் பிரவேசித்துள்ளன.

இரண்டு மாதங்களாக அமுலில் இருந்த கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகள் தளர்த்தப்பட்டு, வீடுகளின் தங்கியிருக்கும் கட்டளை ரொறன்ரோ, பீல், நோர்த் பே பகுதிகளில் இன்றுடன் நீக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரொறன்ரோ, பீல் பகுதிகள் சாம்பல் வண்ண வலயத்துக்குள் பிரவேசித்துள்ளன.

சில்லறைக்கடைகள், திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும் உடற்பயிற்சி கூடங்கள், தனிப்பட்ட பராமரிப்பு சேவைகள், உள்ளக உணவகங்கள் என்பன தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.