பக்கங்கள்

பக்கங்கள்

30 ஏப்., 2021

என்-ஜோய் தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுப்பொருள்

www.pungudutivuswiss.com
என்-ஜோய்(N-Joy) நிறுவனத்தின் அனைத்து தேங்காய் எண்ணெய் உற்பத்திகளையும் சந்தையிலிருந்து அகற்றுமாறு நுகர்வோர் அதிகரசபை உத்தரவிட்டுள்ளது. இவற்றை கொள்வனவு செய்ய வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவிக்க்பபட்டுள்ளது. எண்ணெய்யில் புற்றுநோயை ஏற்படுத்தும் அஃப்லாடொக்சின் (aflatoxin) என்ற நச்சுப் பதார்த்தம் காணப்பட்டமையையடுத்தே இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.


என்-ஜோய்(N-Joy) நிறுவனத்தின் அனைத்து தேங்காய் எண்ணெய் உற்பத்திகளையும் சந்தையிலிருந்து அகற்றுமாறு நுகர்வோர் அதிகரசபை உத்தரவிட்டுள்ளது. இவற்றை கொள்வனவு செய்ய வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவிக்க்பபட்டுள்ளது. எண்ணெய்யில் புற்றுநோயை ஏற்படுத்தும் அஃப்லாடொக்சின் (aflatoxin) என்ற நச்சுப் பதார்த்தம் காணப்பட்டமையையடுத்தே இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது