பக்கங்கள்

பக்கங்கள்

1 ஏப்., 2021

ஒன்ராறியோவில் லொக்டவுண் அறிவிப்பு - இன்று வெளியாகிறது?

www.pungudutivuswiss.com
ஒன்ராறியோவில் லொக் டவுண் அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை மாகாண முதல்வர் டக் போர்ட், இன்று வெளியிடுவார் என்றும், ஏப்ரல் 3ஆம் திகதி தொடக்கம் இந்த லொக்டவுண் தொடங்கும் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது.

குடும்ப உறுப்பினர்கள் மாத்திரம் பங்கேற்கும் உள்ளக நிகழ்வுகள் மட்டும் அனுமதிக்கப்படும் என்றும், வெளிப்புற நிகழ்வுகள் 5 பேருக்குள் மட்டுப்படுத்தப்படும் என்றும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமணம், இறுதிச்சடங்கு, மற்றும் மத நிகழ்வுகள், உள்ளக கொள்ளளவில் 15 சதவீதத்தினருடன், மட்டும், நடத்த அனுமதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது