பக்கங்கள்

பக்கங்கள்

7 ஏப்., 2021

ரொறன்ரோவிலும் அனைத்து பாடசாலைகளையும் மூட உத்தரவு

www.pungudutivuswiss.com
ரொறன்ரோவின் அனைத்துப் பாடசாலைகளும் இன்று முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 18ஆம் திகதி வரையில் இந்த அறிவிப்பு அமுலில் இருக்கும்.
ரொறன்ரோவின் பொதுசுகாதாரப் பிரிவினர் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளனர். ஆரம்பத்தில் ரொறன்ரோவின் கணிசமான பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ரொறன்ரோவின் அனைத்துப் பாடசாலைகளும் இன்று முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 18ஆம் திகதி வரையில் இந்த அறிவிப்பு அமுலில் இருக்கும். ரொறன்ரோவின் பொதுசுகாதாரப் பிரிவினர் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளனர். ஆரம்பத்தில் ரொறன்ரோவின் கணிசமான பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது