பிரிட்டனிலிருந்து வருவோர் சுயமாகத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் : பிரான்ஸ் தடாலடி அறிவிப்பு
www.pungudutivuswiss.com
பிரிட்டனிலிருந்து பிரான்சுக்குச் செல்வோர் தங்களைத் தாங்களே கட்டாயமாகத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பிரான்ஸ் அறிவித்துள்ளது.ஜெர்மனியின் பொது சுகாதாரக் கழகம், உருமாறிய கொரோனா கிருமிப் பரவல் நீடிக்கும் நாடுகளாக பிரிட்டனையும், வட அயர்லந்தையும் சென்ற வாரம் வகைப்படுத்தியது.அந்த இரண்டு நாடுகளிலிருந்து ஜெர்மனி செல்வோர் இரு வாரங்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்த வேண்டும் என்ற விதி நடப்பில் உள்ளது.