பக்கங்கள்

பக்கங்கள்

14 மே, 2021

www.pungudutivuswiss.com
வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்பவர்களுக்கு முக்கிய தகவல்!
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு காத்திருக்கும் மற்றுமொரு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.
இலங்கை வருபவர்களின் தனிமைப்படுத்தல் நாட்களை அதிகரிக்குமாறு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பரவிவரும் திரிபடைந்த கொவிட் - 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் போதுமானதல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது