பக்கங்கள்

பக்கங்கள்

6 ஜூன், 2021

பயணத்தடை நீடிப்பு குறித்து 11ஆம் திகதி முடிவு

www.pungudutivuswiss.com
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத் தடையை ஜூன் 21ஆம் திகதி வரை நீடிக்க வேண்டுமென இலங்கை வைத்திய சபை ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது. அதனூடாக கொரோனா வைரஸ் பரவுவதை மேலும் கட்டுப்படுத்த முடியும் என இலங்கை வைத்திய சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 11ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இடம்பெறும் விசேட கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது