பக்கங்கள்

பக்கங்கள்

29 ஜூன், 2021

இலங்கையில் நாளை நள்ளிரவு முதல் சுவிட்சர்லாந்து உட்பட 8 நாடுகளின் பயணிகளுக்கு தடை

www.pungudutivuswiss.com
எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் மேலும் சில நாடுகளில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.
அதன்படி, அங்கோலா, பொட்ஸ்வானா, லெசோதோ, மொசாம்பிக், நமீபியா, சுவிட்சர்லாந்து, சாம்பியா மற்றும் சிம்பாவே ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் மேலும் சில நாடுகளில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது. அதன்படி, அங்கோலா, பொட்ஸ்வானா, லெசோதோ, மொசாம்பிக், நமீபியா, சுவிட்சர்லாந்து, சாம்பியா மற்றும் சிம்பாவே ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.